Powered by Blogger.

Search This Blog

Blog Archive

Saturday, August 28, 2021

17 | Sample

 அது புது கனவாகும் கவியாகும் ... 

அடிமனசில் ஆயிரம் ஆசைகள் அடங்கி கிடக்கு ... 

அதெல்லாம் எப்பொ நிஜமாகும் நிறைவேறும் ...

Published: By: passara.sdgyc - August 28, 2021

15 | Sample

பணம் சம்பாதிப்பது

நாம் ஒரு செடி வளர்ப்பது போன்றது

ஆனால் செலவு செய்வது என்பது

வளர்த்த செடிகளை அழிப்பது போன்றது......

Published: By: passara.sdgyc - August 28, 2021

14 | Sample

யாருக்குடி கொடுக்கிறாய் நீ கனவ...

யாரையடி நினைக்கிறாய் நீ அங்க...

நா நித்தம் நீ தான் வேணுமனூ நினைக்க இங்க..

அது புது கனவாகும் கவியாகும் ... 

அடிமனசில் ஆயிரம் ஆசைகள் அடங்கி கிடக்கு ... 

அதெல்லாம் எப்பொ நிஜமாகும் நிறைவேறும் ...

Published: By: passara.sdgyc - August 28, 2021

01 | Sample

 விஷயம் இருந்தது, ஆனால் அது நாதனைப் பற்றியது. நாதன், அவன் பெயர் தெரியாத மாணவரோ ஆசிரியரோ எங்கள் பள்ளியில் இருக்க முடியாது. மாநிறம், கழுத்து வரை பின் முடி நீண்டிருக்கும், முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். ஊரில் ரௌடி மாதிரி திரிந்து கொண்டிருக்கும் கல்லூரி படிக்கும் அண்ணங்களுடன் தான் எப்போதும் இருப்பான். அவனை கண்டாலே எங்களுக்கு பயமாகதான் இருக்கும். ” டேய் சுப்ரமணி மவனே, இங்க வா!” என்று எல்லாரையும் அவர்கள் அப்பா பேர் சொல்லி கூப்பிடுவான். மதிக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தை அர்ச்சனை தான். தவறாமல் தினமும் பள்ளிக்கு வருவான், அவன் பொழுதுபோக்கே இங்க தான்.

Published: By: passara.sdgyc - August 28, 2021

Thursday, August 26, 2021

03 | Sample

அங்கங்கே கிழிந்தன;

கற்பரல்கள் காலணிகளுக்குள்

கணுக்கால்களை உறுத்தின.

காரைமுட்கள் காலணியூடே

கட்டாயமாய்ப்புகுந்து

கால்தசை-நரம்புகளைக்

குண்டூசிகளாய்த் துளைத்தன.

கரடுமுரடுக் குன்றுகள்…

கலக்கம்-நிறைக் காடுகள்…

கூரிய கோரைப்புற்புதர்கள்…

குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்…

அமர்ந்து அவ்வப்போது அவற்றை

அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்;

இயலவில்லை. எதனாலெனில்

இவைகள் கொஞ்சநஞ்சமல்ல.

எப்படியெப்படியோ முடித்து

என் இலக்கை அடைந்தபோதோ

என் இரத்த உறவினர்களுமே எனை

எள்ளிநகையாடக்கண்டேன்:

‘இவ்வெற்றுவேலை இவனுக்கு

இக்காலத்தில் எதற்குத்தானாம்?

இவனுக்கும்தானே இங்கு சீரான

இந்நெடுஞ்சாலைகளெல்லாமே!’

புன்னகைமட்டும் உள்ளுக்குள்

பூர்ணமாய்ப் புரிந்தேன் – எனக்கோ

புதியபாதையொன்றைக்கண்டுப்

புண்ணியம்பெற்றப் பூரிப்போ…???

Nuskiya

Published: By: *அணிந்திருந்த காலணிகள்* அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் க - August 26, 2021

02 | Sample

ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டது. கல்லூரி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்து பின் வேலையும் இங்கேயே கிடைக்கவே இது என் ஊராகவே மாறிவிட்டது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு பழைய நினைவுகளை தூசி தட்டிவிடும். பள்ளி நண்பர்களிடமிருந்து புதுப்புது சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வரும். ஓய் என்று அதட்டலாக கூப்பிட்டாலே அழுதுவிடும் மாலா, பக்கத்து தெரு சுரேஷடன் ஊரை விட்டு ஓடி போலிஸ் ஸ்டேசனில் புகுந்து நான் மேஜர் என் விருப்பப்படி இவனைத் தான் கல்யாணம் செய்வேன் என்று ஊரையே கதி கலங்க செய்திருக்கிறாள். இதைப் போல பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. என் காதுக்கு தான் எல்லாம் லேட்டாக கிடைக்கிறது. இப்படி ஏதோ ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை தான் இந்த முறையும் எதிர்பார்த்து சென்றிருந்தேன். விஷயம் இருந்தது, ஆனால் அது நாதனைப் பற்றியது. நாதன், அவன் பெயர் தெரியாத மாணவரோ ஆசிரியரோ எங்கள் பள்ளியில் இருக்க முடியாது. மாநிறம், கழுத்து வரை பின் முடி நீண்டிருக்கும், முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். ஊரில் ரௌடி மாதிரி திரிந்து கொண்டிருக்கும் கல்லூரி படிக்கும் அண்ணங்களுடன் தான் எப்போதும் இருப்பான். அவனை கண்டாலே எங்களுக்கு பயமாகதான் இருக்கும். ” டேய் சுப்ரமணி மவனே, இங்க வா!” என்று எல்லாரையும் அவர்கள் அப்பா பேர் சொல்லி கூப்பிடுவான். மதிக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தை அர்ச்சனை தான். தவறாமல் தினமும் பள்ளிக்கு வருவான், அவன் பொழுதுபோக்கே இங்க தான்.

Wednesday, August 25, 2021

04 | Sample

 மனித உருவில் இயந்திரம் தயாரித்து விட்டதாக

மார்தட்டும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு செய்தி!!

நாங்கள் பெண்ணுருவில் இயந்திரங்கள் ஜனித்து

கொண்டிருக்கிறோம் இதுவல்லவோ சாதனை!!!!!

Published: By: Mathan loganathan - August 25, 2021

05 | Sample

அவன் ஏன்
கைவிரல்களில்
செருப்பணிந்தான்

உங்களால்
சொல்ல
முடியுமா?

Published: By: Mathan loganathan - August 25, 2021

08 | Sample

 கரடுமுரடுக் குன்றுகள்…

கலக்கம்-நிறைக் காடுகள்…

கூரிய கோரைப்புற்புதர்கள்…

குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்…

அமர்ந்து அவ்வப்போது அவற்றை

அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்;

இயலவில்லை. எதனாலெனில்

இவைகள் கொஞ்சநஞ்சமல்ல.

Published: By: Ziegen - August 25, 2021

Tuesday, August 24, 2021

13 | Sample

 Writer - vimal

Upload by nuskiya

Topic  - *அணிந்திருந்த காலணிகள்*

Body - அங்கங்கே கிழிந்தன;

கற்பரல்கள் காலணிகளுக்குள்

கணுக்கால்களை உறுத்தின.

காரைமுட்கள் காலணியூடே

கட்டாயமாய்ப்புகுந்து

கால்தசை-நரம்புகளைக்

குண்டூசிகளாய்த் துளைத்தன.

கரடுமுரடுக் குன்றுகள்…

கலக்கம்-நிறைக் காடுகள்…

கூரிய கோரைப்புற்புதர்கள்…

குவிந்துநிற்கும் பூச்சிப்புற்றுகள்…

அமர்ந்து அவ்வப்போது அவற்றை

அகற்றத்தான் ஆசித்து நொந்தேன்;

இயலவில்லை. எதனாலெனில்

இவைகள் கொஞ்சநஞ்சமல்ல.

எப்படியெப்படியோ முடித்து

என் இலக்கை அடைந்தபோதோ

என் இரத்த உறவினர்களுமே எனை

எள்ளிநகையாடக்கண்டேன்:

‘இவ்வெற்றுவேலை இவனுக்கு

இக்காலத்தில் எதற்குத்தானாம்?

இவனுக்கும்தானே இங்கு சீரான

இந்நெடுஞ்சாலைகளெல்லாமே!’

புன்னகைமட்டும் உள்ளுக்குள்

பூர்ணமாய்ப் புரிந்தேன் – எனக்கோ

புதியபாதையொன்றைக்கண்டுப்

புண்ணியம்பெற்றப் பூரிப்போ…???

Published: By: *அணிந்திருந்த காலணிகள்* அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் க - August 24, 2021

11 | Sample

 Writer name - kamal

Topic- நிம்மதி

Body - 

ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டது. கல்லூரி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்து பின் வேலையும் இங்கேயே கிடைக்கவே இது என் ஊராகவே மாறிவிட்டது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு பழைய நினைவுகளை தூசி தட்டிவிடும். பள்ளி நண்பர்களிடமிருந்து புதுப்புது சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வரும். ஓய் என்று அதட்டலாக கூப்பிட்டாலே அழுதுவிடும் மாலா, பக்கத்து தெரு சுரேஷடன் ஊரை விட்டு ஓடி போலிஸ் ஸ்டேசனில் புகுந்து நான் மேஜர் என் விருப்பப்படி இவனைத் தான் கல்யாணம் செய்வேன் என்று ஊரையே கதி கலங்க செய்திருக்கிறாள். இதைப் போல பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. என் காதுக்கு தான் எல்லாம் லேட்டாக கிடைக்கிறது. இப்படி ஏதோ ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை தான் இந்த முறையும் எதிர்பார்த்து சென்றிருந்தேன். விஷயம் இருந்தது, ஆனால் அது நாதனைப் பற்றியது. நாதன், அவன் பெயர் தெரியாத மாணவரோ ஆசிரியரோ எங்கள் பள்ளியில் இருக்க முடியாது. மாநிறம், கழுத்து வரை பின் முடி நீண்டிருக்கும், முகமெல்லாம் புள்ளிப் புள்ளியாய் இருக்கும். ஊரில் ரௌடி மாதிரி திரிந்து கொண்டிருக்கும் கல்லூரி படிக்கும் அண்ணங்களுடன் தான் எப்போதும் இருப்பான். அவனை கண்டாலே எங்களுக்கு பயமாகதான் இருக்கும். ” டேய் சுப்ரமணி மவனே, இங்க வா!” என்று எல்லாரையும் அவர்கள் அப்பா பேர் சொல்லி கூப்பிடுவான். மதிக்கவில்லை என்றால் கெட்ட வார்த்தை அர்ச்சனை தான். தவறாமல் தினமும் பள்ளிக்கு வருவான், அவன் பொழுதுபோக்கே இங்க தான்.

Published: By: *அணிந்திருந்த காலணிகள்* அங்கங்கே கிழிந்தன; கற்பரல்கள் காலணிகளுக்குள் கணுக்கால்களை உறுத்தின. காரைமுட்கள் காலணியூடே கட்டாயமாய்ப்புகுந்து கால்தசை-நரம்புகளைக் குண்டூசிகளாய்த் துளைத்தன. கரடுமுரடுக் க - August 24, 2021

12 | Sample

Poem Reg No 58

Writer Name
Ziegen Paul

Title
முழுதாய் முத்தமாய்… 

Body (Image/ words uncord)

அத்தனை வேகமாகவா கடந்து விடும்

அந்த நொடி

யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை
என்றதும்

மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை
விலக்கி விட்டு

உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை
அடைந்து விட்டு

எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள்
பதிந்து விட

சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள்
ஏற்படுத்திய மாயம்

நொடியினும் குறைந்த அந்த அரை மாத்திரை
பொழுது

முழுதாய் முத்தமாய் நான் ஆகி போக இருப்பிடம் யாதும் தேவையின்றி

இன்றுவரை ஈரப்பதம் நிறைந்திட
அவள் உதடுகளின் இடுக்கனிலே இருக்கிறேன்

இசையூற்றாய்

முழுதாய் முத்தமாய்…

Published: By: passara.sdgyc - August 24, 2021

Main Tag AGARA

கவிதை   தோழர் கவிதை   புது கவிதை   தமிழ் கவிஞர்கள்   சஞ்சுவின் கவிதைகள்   நிரல் பலகை   கவிதை பிரிவுகள்   நிரல் பலகை   பரிசு பெற்றவை   கதை   ...

Responsive Image with Transparent Text

Notebook

Heading

Lorem ipsum dolor sit amet, an his etiam torquatos. Tollit soleat phaedrum te duo, eum cu recteque expetendis neglegentur. Cu mentitum maiestatis persequeris pro, pri ponderum tractatos ei.