மனித உருவில் இயந்திரம் தயாரித்து விட்டதாக
மார்தட்டும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு செய்தி!!
நாங்கள் பெண்ணுருவில் இயந்திரங்கள் ஜனித்து
கொண்டிருக்கிறோம் இதுவல்லவோ சாதனை!!!!!
கார் மேகக் கூட்டங்கள் காற்றோடு கூடி வர,
காலையும் மாலைக்குள் மறைந்திடவே,
காகங்கள் கரைந்தே பறந்திடவே, அன்னமிடும்
உழவர்கள் மகிழ்ந்திட,
அன்னை மாரி வந்தாள், வந்தவள் சில
நாள் தங்கியே, உயிர்ப்பிச்சை இட்டாள்.
About Mathan loganathan
Hi, My Name is Hafeez. I am a webdesigner, blogspot developer and UI designer. I am a certified Themeforest top contributor and popular at JavaScript engineers. We have a team of professinal programmers, developers work together and make unique blogger templates.

0 comments:
Post a Comment